free web stats

Cheekatilo Movie 2026 – Tamil Dubbed – OTT Prime Video

Cheekatilo Movie 2026 - Tamil Dubbed - OTT Prime Video

சீக்கட்டிலோ திரைப்படம் 2026 – தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது – OTT பிரைம் வீடியோ இந்த நூற்றாண்டில், வானொலியில் கதைகளைக் கேட்பது எவ்வளவு இன்பமானது என்பதைச் சித்தரித்துக் காட்டும் ஒரு திரைப்படம் ‘Cheekatilo’! Cheekatilo Movie 2026 – Tamil Dubbed – OTT Prime Video: சுமாரான கதை தான்…ஒரு முறை நேரம் போகவில்லை என்றால் பார்க்கலாம்! கதாநாயகியை நம்பி எடுத்த படம். Sobhita Dhulipala அருமையாக நடித்திருப்பார், அவருக்காக ப்ரைம் வீடியோ சென்று தேடி … Read more

Valathu Vashathe Kallan Movie 2026 – Tamil Dubbed – OTT Prime

Valathu Vashathe Kallan Movie 2026 - Tamil Dubbed - Prime Video

வளத்து வஷத்தே கல்லன் திரைப்படம் 2026 – தமிழில் டப் செய்யப்பட்டது – OTT பிரைம் வீடியோ Jeethu Joseph-ன் அடுத்த சம்பவம்! அதிலும் Biju Menon மற்றும் Joju George சேர்ந்து கூட்டாக வழங்கிய அற்புத படைப்பே ‘Valathu Vashathe Kallan’! Valathu Vashathe Kallan Movie 2026 – Tamil Dubbed – OTT Prime Video: படத்தின் கதாநாயகன் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் தப்பிக்கலாம் என்ற இடத்தில் கொஞ்சம் … Read more

Second Case Of Seetharam Movie 2026 – Tamil Dubbed – OTT Prime

Second Case Of Seetharam Movie 2026 - Tamil Dubbed - Prime Video

Second Case Of சீதாராம் திரைப்படம் 2026 – தமிழ் மொழிமாற்றம் – OTT Prime Video அலட்டல் இல்லாத நடிப்பு, எளிமையான காட்சி அமைப்பு, யதார்த்தமான கதாபாத்திரம், காதை கிழிக்கும் சத்தம் இல்லாதது இந்த படத்தின் தனிச்சிறப்பு! Second Case Of Seetharam Movie 2026 – Tamil Dubbed – OTT Prime Video: தாம் தூம்னு செலவு செய்யாமல் படம் எடுக்க இவங்ககிட்ட தான் கத்துக்கிடனும்! எந்த ஒரு சீனும் மிகைப்படுத்தி காண்பிக்கணும் … Read more

The RIP Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix

The RIP Movie 2026 - Tamil Dubbed - Netflix

RIP திரைப்படம் 2026 – தமிழ் மொழிமாற்றம் – OTT Netflix பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும் – போலீஸ் மட்டும் விதிவிலக்கா என்ன? The RIP Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix; ரொக்கமாக மிகப்பெரிய தொகையை கைப்பற்றும் போலீஸ் எப்படி மனதளவில் தடுமாறுகிறது என்பது தான் கதைக்களம். போர் அடித்தால் குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம். கிளைமாக்ஸ் வேண்டுமென்றே நீட்டிக்கொண்டு போவது சற்றே சலிப்படைய வைக்கிறது. THE … Read more

Apex Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix

Apex Movie 2026 - Tamil Dubbed - Netflix

Apex திரைப்படம் 2026 – தமிழ் மொழிமாற்றம் – OTT Netflix அசாத்திய துணிச்சல் கொண்ட ஒரு இளம் பெண்ணின் மரண போராட்டம்! Apex Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix: மலையேறும் வீராங்கனை தனது வாழ்நாளில் சமூகத்திற்கு மர்மங்களை உடைத்து உண்மையினை சொல்லும் கதை! பிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகள், அங்கு படம் பிடித்த விதம், நடிப்பு, இசை என அனைத்தும் அற்புதம்! Apex (2026) – Complete Movie Review … Read more

War Machine Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix

War Machine Movie 2026 - Tamil Dubbed - Netflix

வார் மெஷின் திரைப்படம் 2026 – தமிழ் மொழிமாற்றம் – OTT நெட்ஃபிக்ஸ் உடன்பிறந்த தம்பியின் கனவை நனவாக்க கடினமாக போராடும் அண்ணன்! War Machine Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix: என் இளம் வயதில் மதுரையில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் பார்த்த Predator என்ற படம் தான் நினைவிற்கு வந்தது! Arnold-ன் அசாத்திய நடிப்பில் இன்று பார்த்தாலும் பிரமிக்க வைக்கும் படம்! அதன் கிளைமாக்ஸ் காட்சிகள் மறக்க முடியாதவை! … Read more

Kartavya Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix

Kartavya Movie 2026 - Tamil Dubbed - Netflix

கர்த்தவ்யா திரைப்படம் 2026 – தமிழ் மொழிமாற்றம் – OTT நெட்ஃபிக்ஸ் ஆணவ அகம்பாவத்தால் ஒரு கொலை…ஜாதிய வன்மத்தால் ஒரு கொலை..! ஒரு ஹீரோ…இரண்டு கதை…ஒரே மனநிலை…முடிவு? Kartavya Movie 2026 Tamil Dubbing in OTT Netflix: Directed by Pulkit and starring Saif Ali Khan, Kartavya is a serious investigative crime thriller that blends emotional drama with social commentary. Instead of following the typical … Read more