2026-ஆம் ஆண்டின் சமீபத்திய தமிழ் மொழிமாற்றத் திரைப்பட OTT வெளியீடுகள்
Latest OTT Releases of Tamil Dubbed Movies in 2026: குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று ஒரு திரைப்படம் பார்க்க இன்று ஆயிரக்கணக்கில் செலவாகிறது. அதிலும் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் இருந்தால், அந்த ஏமாற்றம் இன்னும் அதிகமாக உணரப்படுகிறது. இதற்கான மாற்றாகவே OTT தளங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. காலப்போக்கில் சந்தா கட்டணங்களும் குறையத் தொடங்கின. எதிர்காலத்தில் பல OTT தளங்கள் முழுமையாக இலவசமாக மாறும் வாய்ப்பும் உள்ளது. விளம்பர வருவாயை அடிப்படையாகக் கொண்டு அவை இயங்கக்கூடும்.
அதனால், “இந்த படம் பார்க்க வேண்டுமா வேண்டாமா?” என்று முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு திரைப்படத்தை ஆரம்பித்து பத்து நிமிடங்கள் பார்த்த பிறகு, பிடித்திருந்தால் தொடர்ந்து பார்க்கலாம்; இல்லையெனில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது நிறுத்திவிடலாம். இதுவே OTT தளங்களின் மிகப்பெரிய சுதந்திரம்.
குறிப்பாக திரில்லர் மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரைப்படங்களை பார்க்கும் போது, ஏதேனும் காட்சி அல்லது வசனம் தெளிவாக புரியவில்லை என்றால் மீண்டும் ரிவைண்ட் செய்து பார்த்து ரசிக்கலாம். மேலும், நமக்கு வசதியான நேரத்தில், நமக்குப் பிடித்த நாளில் திரைப்படங்களை பார்க்கும் சுதந்திரமும் கிடைக்கிறது.
தற்போது நேரடி தமிழ் திரைப்படங்களின் வெளியீடு குறைந்து வரும் நிலையில், பிற மொழிகளில் உருவாகும் தரமான படங்கள் தமிழ் டப்பிங்கில் அதிகமாக வெளியாகின்றன. இதன் மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலகின் பல பகுதிகளிலும் உருவாகும் சிறந்த திரைப்படங்களை தமிழில் ரசிக்கும் வாய்ப்பை இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கி வருகிறது.
இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வோம்… புதிய அனுபவங்களை மகிழ்ச்சியுடன் ரசிப்போம்!
ஓடிடி-ல் வெளிவந்த தமிழ் டப்பிங் திரைப்படங்கள் 2026
- 56 Days Movie 2026 – Tamil Dubbed – OTT Prime Video
- Biker Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix
- Ladies First Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix
- System Movie 2026 – Tamil Dubbed – OTT Prime Video
- Chatha Pacha Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix
- Sambhavam Adhyayam Onnu Movie 2026 – Tamil Dubbed – Jio Hotstar
- Thrash Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix
- Mrithyunjay Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix
- Kaalidas 2 Movie 2026 – Tamil Dubbed – OTT Prime
- Dacoit: A Love Story (2026) – Tamil Dubbed – OTT Prime Video
- Cheekatilo Movie 2026 – Tamil Dubbed – OTT Prime Video
- Valathu Vashathe Kallan Movie 2026 – Tamil Dubbed – OTT Prime
- Second Case Of Seetharam Movie 2026 – Tamil Dubbed – OTT Prime
- The RIP Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix
- Apex Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix
- War Machine Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix
- Kartavya Movie 2026 – Tamil Dubbed – OTT Netflix
ஓடிடி-ல் வெளிவந்த தமிழ் டப்பிங் திரைப்படங்கள் 2025
- Havoc Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

- Premante Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

- Inspector Zende Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

- Kaantha Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

- Love Untangled Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

- Dhoom Dhaam Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

- Hit The Third Case Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

- Brick Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

- Raat Akeli Hai 2025 – Tamil Dubbed – OTT Netflix

- Baahubali The Epic Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

- Kantara Chapter-1 Movie 2025 – Tamil Dubbed – Prime Video

- Pushpa-2 The Rule Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

- Identity Movie 2025- Tamil Dubbed – OTT Zee5

- Pani Movie 2025 – Tamil Dubbed – OTT Sony LIV

- Eleven Movie 2025 – Tamil Dubbed – OTT Prime

- Officer On Duty Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

- Lokah Movie 2025 – Tamil Dubbed – OTT Hotstar

- Blind Spot Movie 2025 – Tamil Dubbed – OTT Prime

- Mirage Movie 2025 – Tamil Dubbed – OTT Sony LIV

- Stephen Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

- Eko Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

- The Great Flood Movie 2025 – Tamil Dubbed – OTT Netflix

ஓடிடி-ல் வெளிவந்த தமிழ் டப்பிங் திரைப்படங்கள் 2024
- Carry-On Movie 2024 – Tamil Dubbed – OTT Netflix

- Bhakshak Movie 2024 – Tamil Dubbed – OTT Netflix

- Court State vs A Nobody Movie 2024 – Tamil Dubbed – OTT Netflix

- Odum Kuthira Chadum Kuthira Movie 2024 – Tamil Dubbed – OTT Netflix

- Revolver Rita Movie 2024 – Tamil Dubbed – OTT Netflix

ஓடிடி-ல் வெளிவந்த தமிழ் டப்பிங் திரைப்படங்கள் 2023
- Mad Movie 2023 – Tamil Dubbed – OTT Netflix

- Iratta Movie 2023 – Tamil Dubbed – OTT Netflix

- Animal Movie 2023 – Tamil Dubbed – OTT Netflix

- Pulimada Movie 2023 – Tamil Dubbing – OTT Netflix

- Kasargold Movie 2023 – Tamil Dubbed – OTT Netflix

ஓடிடி-ல் வெளிவந்த தமிழ் டப்பிங் திரைப்படங்கள் 2022
- Ante Sundarniki Movie 2022 – Tamil Dubbed – OTT Netflix

- Gray Man Movie 2022 – Tamil Dubbed – OTT Netflix

- Oru Thekkan Thallu Movie 2022 – Tamil Dubbed – OTT Netflix

- CBI 5: The Brain Movie 2022 – Tamil Dubbed – OTT Netflix

- Kantara Movie 2022 – Tamil Dubbed – OTT Prime Video

ஓடிடி-ல் வெளிவந்த தமிழ் டப்பிங் திரைப்படங்கள் 2021
- Meenakshi Sundareshwar Movie 2021 – Tamil Dubbed – OTT Netflix

- Minnal Murali Movie 2021 – Tamil Dubbed – OTT Netflix

- Red Notice Movie 2021 – Tamil Dubbed – OTT Netflix

ஓடிடி-ல் வெளிவந்த தமிழ் டப்பிங் திரைப்படங்கள் 2020


















