Golam Movie 2024 – Tamil Dubbed – Prime Video
கோலம் திரைப்படம் 2024 – தமிழ் மொழிமாற்றம் – பிரைம் வீடியோ கொடூரமாக தாக்கி ரத்தம் சொட்ட சொட்ட கொலைகளை நாம் பல படங்களில் பார்த்திருப்போம்! ஆனால் இது வேற ரகம்…உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த க்ரைம் திரில்லர் படம் தான் ‘கோலம்’! Golam Movie 2024 – Tamil Dubbed – Prime Video: கண்கள் சிவக்க, நரம்பு புடைக்க, காது கிழிய சத்தம் போட்டு, அத்துடன் பயங்கர background மியூசிக்-ல் பழிக்கு பழி வாங்கும் … Read more